Thursday, November 3, 2016

Nice Love Story _ Small Story For Year end 2016

#ஒரு_குட்டிக்_கதை:
ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது:
நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன்.ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க மிகவும் சிறமப்படுகிறேன்.ஆனால் நீ சுலபமாக திறந்து விடுகிறாயே எப்படி......?
அதற்கு சாவி சாென்னது:
நீ பலசாலி தான் ஒத்துக்காெள்கிறேன் ஆனால் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய் "நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன்....."
"அன்பால் உலகை ஆளுங்கள்"