Thursday, April 27, 2017

Wednesday, April 19, 2017

புரிஞ்சவன் ஷேர் பண்ணு... காதல் செய்யும் வேலை...

இது காதல் என்கிற கனவு...
தினம் காண என்னுற மனசு...
இது சேர துடிக்கும் வயசுதான்...

வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்
இந்த வாழக்கையில வாலிபம்
கொஞ்ச நேரம்தான்...











Njoy the life

Tamil song lyrics

Sunday, April 2, 2017

Athaan Unamai

Ullukulla Evlo Feeling
Irunthalum
Veliya Poi Naama
Sirichu Thaan Aganum...

Nice Kavithai

Pengalukku Thaalikayiru
Ontrai Thavira
Veru Yentha Nagaiyum

Avalavu alagaiyum
Paathukappaiyum
Thanthu Viduvathillai....

Friday, March 31, 2017

வார்த்தைகள்

உன்னை சந்திக்கும்
தருணமெல்லாம்
வழிதவறும்
என் வார்த்தைகள்

Ammukaga Good Night Kavithai

உன்னை
பிரிந்திருக்கும்
இந்த இரவை
பார்க்க கூடாது
என்று தான்
காலை வரை
கண் மூடியே
கிடக்கிறேன்..

Tuesday, February 14, 2017

Love failure

Appa solravangala marriage pannipangla... Pongadi go...?
Kevlapaduthathingadi...
Apo rendu moonu pera love panrapa therilaiyo...

Enna miss pantenu nee feel pannanum... Atha na pakkanum... But hpy'ah iru enga ponalum... Enkuda iruntha alavuku hpy'ah iruka mata atha unarum pothu nee enna ninaipa... Feel my love😉

Love Kannula Therium athoda Vazhi ennanu Pattavan Kannula

Nice linesna

Sunday, February 12, 2017

Kalai Vanakam Kavithai Loversday special Kavithai

சிரிப்பு இல்லாத வாழ்க்கை, சிறகு இல்லாத பறவைக்கு சமம்.. பறவைக்கு அழகு சிறகு.. உனக்கு அழகு சிரிப்பு..!! இனிய காலை வணக்கம்..!!