Monday, September 15, 2014

Tamil Husband And Wife Romantic Kavithai in Tamil Font - Lovers Please Share And Follow it

 Lovers Follow This tips - Pen Maruthani kathalanukku Vaikkum Marudhani Aasai.... Sivakkum Kannamum Manamum...
Girl: டேய் வாடா 11 மணியாச்சு... போய்
படுக்கலாம்...!
Boy: இப்ப மட்டும் என்ன பண்ணுறிங்க
Madam...??
Girl: கடவுளே..!!! Sofa லயே விடியும்
வரைக்கும் படுத்திருக்க சொல்றியா...??
Boy: நீ Sofa லயா படுத்திருக்க...? என் மேல
தானே படுத்திருக்க...!!! பிறகென்ன...?
Girl: போடா உன் கூட யாரும் பேசி Win
பண்ண முடியாதுப்பா...!!!
நா போறன் வாறியா இல்லையா...???
Boy: ஆமா ஆமா Bed ல படுத்தா மட்டும்
ஏதோ Bed லயே படுத்துக்குற
மாதிரி சொல்ற...? அங்கயும் என் மேல
தானே படுத்துக்குறனிங்க Madam...???
Girl: போடா...!
Girl: டேய் இந்த Romantic look விடுறத
நிறுத்துறியா கொஞ்சம்...???
Boy: நீ சொன்னா நாங்க
நிறுத்தணுமோ...? நா என்
பொண்டாட்டிய தானே Sight
அடிக்குறன்...???
Girl: ஏய் சொல்றத கேளு.... இல்லன்னா....!!
Boy: இல்லன்னா...???
Girl: ம்ம்ம்ம்ம்........ Ummmmaaaaah
Boy: போதும்டி மூச்சு முட்டுது...!!!
Girl: இப்ப புரியுதா உன் பொண்டாட்டிட
Power என்னன்னு..???
Boy: Ummmmmaaaah I love you...da!!!
Girl: I love you...da!!!

No comments:

Post a Comment