Sunday, January 11, 2015

Kathal Uravu in Tamil Font Kavithai

உன்னை சுற்றி உள்ள உறவுகள்
ஒவ்வொன்றிற்கும் உண்மையாக இருக்கிறாய்
உன் பெற்றோருக்கு அன்புள்ள‌ மகனாக
உன் தங்கைக்கு பாசமுள்ள அண்ணனாக
உன் நண்பர்களுக்கு சிறந்த தோழனாக இருக்கிறாய்
எனக்கும் முன்னொரு காலத்தில் உயிருள்ள‌
காதலனாய் இருந்தவன் தான் நீ ஆனால்
அந்த‌ நிலைமை இப்பொழுது மாறி விட்டது
உன் வாழ்க்கைத்துணைக்காவது சிறந்த
கணவனாக இருக்க கற்றுக்கொள்
உன் மாறாத அன்பை எப்பொழுதும்
அவளுக்கு கொடுத்து விடு....

Uravugal Pala Nee Enakku Uyiraaga!

Kidaikkatha Porulaaga
Kidaithaval(n) Nee... (Love)
Tags,
pongal vazhthu kavithai 2015,
un vizhi ennai kolluthadi

Unnudan Vazhum Varam Ennidam!

Yethanai Murai Unnodu
Sandaiyittu Kondaalum
Meendum Unnai Serum
Varam Mattum Vendum...
search keywords,
pongal thina kathal kavithaigal
I love you Kathal Kavithai
thai pongal vazhthukal kavithai 2015.