உன்னை சுற்றி உள்ள உறவுகள்
ஒவ்வொன்றிற்கும் உண்மையாக இருக்கிறாய்
உன் பெற்றோருக்கு அன்புள்ள மகனாக
உன் தங்கைக்கு பாசமுள்ள அண்ணனாக
உன் நண்பர்களுக்கு சிறந்த தோழனாக இருக்கிறாய்
எனக்கும் முன்னொரு காலத்தில் உயிருள்ள
காதலனாய் இருந்தவன் தான் நீ ஆனால்
அந்த நிலைமை இப்பொழுது மாறி விட்டது
உன் வாழ்க்கைத்துணைக்காவது சிறந்த
கணவனாக இருக்க கற்றுக்கொள்
உன் மாறாத அன்பை எப்பொழுதும்
அவளுக்கு கொடுத்து விடு....
ஒவ்வொன்றிற்கும் உண்மையாக இருக்கிறாய்
உன் பெற்றோருக்கு அன்புள்ள மகனாக
உன் தங்கைக்கு பாசமுள்ள அண்ணனாக
உன் நண்பர்களுக்கு சிறந்த தோழனாக இருக்கிறாய்
எனக்கும் முன்னொரு காலத்தில் உயிருள்ள
காதலனாய் இருந்தவன் தான் நீ ஆனால்
அந்த நிலைமை இப்பொழுது மாறி விட்டது
உன் வாழ்க்கைத்துணைக்காவது சிறந்த
கணவனாக இருக்க கற்றுக்கொள்
உன் மாறாத அன்பை எப்பொழுதும்
அவளுக்கு கொடுத்து விடு....
No comments:
Post a Comment