Wednesday, March 4, 2015

Tamil Font Kavithai Unga Lover Paarthu Piriyum Pothu..

நான்
உன்னைப்
பார்த்த
நாள் முதல்
இன்பமாக இருந்தேன்......
இன்பமா இருந்த
ஒவ்வொரு
நொடி வாழ்வையையும்
ரசித்துப் பார்த்தேன்.........

இப்பொழுது
உன்னைப்
பிரிந்து
தினம் தினம்
அழுகின்றேன்......
அழும் பொழுதுதான்
என் வாழ்வினை
நான்
உணர்ந்து
கொண்டேன்.......

No comments:

Post a Comment