Thursday, July 23, 2015

Nammudan Nam Kadhal : ஒவ்வொரு காதலும் ஒரு சாதனை...

பிரிவின் வேதனை உணர்கிறேன்
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்......
பிரிவின் வேதனை மறக்கிறேன்
வாழ நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்......
ஒவ்வொரு காதலும் ஒரு சாதனை
நம் காதல் ஒரு சிறு வேதனை

No comments:

Post a Comment