Saturday, April 6, 2019

காதலியின் வெட்கம் !!!

தலைசிறந்த கவிஞனெல்லாம்
 தலைகுனிந்து 
தான் போவான் 
உன் ஓரிரு வினாடி வெட்கம் 
சிந்தும் கவிதை
துளியிடம் தோற்றுவிட்டு...

No comments:

Post a Comment