Sunday, August 24, 2014

தாயும், மனைவியும்!


என்ன வேண்டும் என்ற கேள்விக்கு.
"எனக்கு எதுக்குடா" என சொல்லும் தாயும்,

"நீ மட்டும் போதும்" என்ற மனைவியும் 

கிடைத்தவர்களே அதிர்ஷ்டசாலிகள்...

No comments:

Post a Comment