Tamil Love Tips For Propose :
"காதல்ங்கறது பக்கம் பக்கமா பேசறது இல்ல..,
பக்குவமா பேசறது.. "
இது நாகேஷ் ஒரு படத்தில சொன்னது.. உண்மைதான்..
So., காதலை எப்படி சுருக்கமா., Different-ஆ
சொல்றதுன்னு பார்க்கலாம்..
"காதல்ங்கறது பக்கம் பக்கமா பேசறது இல்ல..,
பக்குவமா பேசறது.. "
இது நாகேஷ் ஒரு படத்தில சொன்னது.. உண்மைதான்..
So., காதலை எப்படி சுருக்கமா., Different-ஆ
சொல்றதுன்னு பார்க்கலாம்..
1. நேத்து இருந்து என் பேனாவும்., என் இதயமும்
Missing., ஒரு வேளை அது உங்ககிட்ட இருந்தா...,
ப்ளீஸ்., என் பேனாவை மட்டும்
திருப்பி கொடுத்திடுங்க...
2. Excuse Me., கொஞ்சம் தண்ணி கிடைக்குமா..? உங்க
அழகுல நான் மயங்கிட்டேன்.. அதான் முகத்தில
தெளிச்சி மயக்கம் தெளிஞ்சுக்கலாம்னு..
3. உங்களுக்கு கால் வலிக்கவே இல்லையா..? சதா என்
மனசுல வட்டமடிச்சிட்டே இருக்கீங்களே..!!
4. நேத்து உங்களை Beauty Parlour-ல
பாத்துட்டு ஆச்சரியப்பட்டேன்..
" தேவதைகளுக்கே " Make-up போடற Beauty Parlour-
ஆ அது..!!?
5. உங்களுக்கு ' கண்டதும் காதல்' ங்கிற Concept-ல
நம்பிக்கை இருக்கா..?
இல்ல இன்னொரு தடவை நான் உங்களை Plan
பண்ணி Meet பண்ணனுமா..??!!
6. நல்லவேளை உங்களை பார்த்தேன்.. இல்லன்னா "
தமன்னா " தான் அழகுன்னு தப்பாயில்ல
நினைச்சிட்டு இருந்திருப்பேன்..!!
அவ்வ்வ் 1 : இதை Use பண்ணி யாராவது.,
யார்கிட்டயாவது போயி காதலை சொல்றேன்னு சொல்லி அடியோ.,
உதையோ வாங்கிட்டு வந்தா அதுக்கு கம்பேனி பொறுப்பில்ல

No comments:
Post a Comment