காதல் , ரொம்ப அழகான விஷயம்! (Parents Sammatham)
அனுபவித்து கொண்டு இருப்பவர்களை விட
பிரிந்தவர்களுக்கே அதிக
உண்மை தெரியும் ....
காதலித்து கொண்டு இருக்கும்
ஆண்களுக்கு ....
பெண்களின் வீட்டில் சில பெற்றோர்
ஜாதி பார்த்து எதிர்ப்பர் ..
சிலர் பையனின்
நிலை பார்த்து எதிர்ப்பர் ..
ஒரு வேலை உங்கள் காதலியின் வீட்டில்
நீங்கள் நல்ல நிலைமையில் இருந்தால்
சம்மதிப்பர் என்ற
நிலை இருந்தால் அவளுக்காய் கொஞ்ச
காலம் சிரமப்பட்டு வாழ்வில்
வெற்றி பெறுங்கள் ...
நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல்
அவளை வீட்டை விட்டு வெளியேற்ற
நினைக்காதீர்கள் ..
காதலித்து கொண்டு இருக்கும்
பெண்களுக்கு ....
வீட்டில் காதலுக்கே எதிரி ,
ஒத்து கொள்ளவே மாட்டார்கள் என்ற
நிலை இருந்தால் காதலிக்காதீர்கள் ...
காதலித்தால் அவனுக்காய்
போராடுங்கள் ...
பிரிந்தவர்களுக்கே அதிக
உண்மை தெரியும் ....
காதலித்து கொண்டு இருக்கும்
ஆண்களுக்கு ....
பெண்களின் வீட்டில் சில பெற்றோர்
ஜாதி பார்த்து எதிர்ப்பர் ..
சிலர் பையனின்
நிலை பார்த்து எதிர்ப்பர் ..
ஒரு வேலை உங்கள் காதலியின் வீட்டில்
நீங்கள் நல்ல நிலைமையில் இருந்தால்
சம்மதிப்பர் என்ற
நிலை இருந்தால் அவளுக்காய் கொஞ்ச
காலம் சிரமப்பட்டு வாழ்வில்
வெற்றி பெறுங்கள் ...
நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல்
அவளை வீட்டை விட்டு வெளியேற்ற
நினைக்காதீர்கள் ..
காதலித்து கொண்டு இருக்கும்
பெண்களுக்கு ....
வீட்டில் காதலுக்கே எதிரி ,
ஒத்து கொள்ளவே மாட்டார்கள் என்ற
நிலை இருந்தால் காதலிக்காதீர்கள் ...
காதலித்தால் அவனுக்காய்
போராடுங்கள் ...
keywords,
tamil tips to win love, kathal winning in life tips, girls and boys tips to win love, tamil tips and kavithai
No comments:
Post a Comment