Wednesday, October 29, 2014

Orey Oru Santhosam in Love (Kathalannukku)

ஒரு காதலன் தன்ன பார்த்து...
நாம நம்ம Lifeல எதையோ சாதிச்சிட்டோம்ன்னு
பெரும பட்டு கொள்ளும்
ஒரு சந்தர்ப்பம் எது தெரியுமா ???

தன்னோட காதலி சொல்லும் அந்த
ஒரு வார்த்த தான்.
அவ முதல் முதலா நான் உன்ன காதலிக்கிறேன்னு
சொல்லும் போது கூட வராத அளவு சந்தோஷம்
அவ இத சொல்லும் பொது வரும்

இந்த உலகத்தையே திருப்பி தேடி பார்த்தாலும்
என்ன முழுசா புரிஞ்சிகிட்ட
என் மேல பாசம் காட்டுற
உன்ன போல ஒருத்தன் எனக்கு கிடைக்க
மாட்டான்டா ...


No comments:

Post a Comment