Wednesday, December 30, 2015

My Life

Vazhkaiyila Anbu Katravanga Kidaikrathu Romba Kastam, Apdi Kidaichavangala Miss Panna Vazhakaiye Romba Kastam....!

Anupavapattavanga Mattum Share Pannunga Frndz....

Un Kannil Idam Vendum - அன்பே உன் கண்ணில் இடம் வேண்டும்

அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும் - உன்
கண்களில் இடம் தருவாயா அன்பே....!

Ithuthan Anbu Friends

Nee Pesum Vaarthai Yellorukkum
Puriyum, Aanal Un Mounam Mattum
Unnai Nesippavarukkey
Puriyum....!

Tuesday, December 29, 2015

Ithu Pasangaluku Mattum Illa Ponnungalukum Than...

Ethanai Thadavai Sandaiyittalum
Thurathi Vittalum, Oru Uravu
Ungalai Thedi Varuthu Entraal
Avargalai Tholaithuvidathirgal...

Oru murai tholaithal thirumba
Varathu athan anbum athey pol kidaikathu...

Sunday, December 27, 2015

Kadhal ah Yemathitu Poravanga

Parents kattayapaduthi kalayanam panni vaikravangala kooda vitralam.
Aana innorthana pidichuruku avana love panrenu solravangala mannikavey mudiyathu... avangalah item friends...

Ponna irunthalum sari,
Paiyana irunthalum sari.

Thappu panravangala mattum na sonnen.
Ithula thappu iruntha sorry...

Kobam - Ego

Tamil Image Newyear Kavithai

Thursday, December 24, 2015

Love Fail Thoughts Now Do This Guys....!

My edition for love failure guys Do...!
New year special and Christmas Special Thoughts and Tamil Kavithai

Tuesday, December 22, 2015

Oru Vari iru Vari Kadhal Cute and Sweet Kavithaigal in Tamil : Christmas New sms Kavithai - New Year 2016

Oru pennukku nammaal entha kalangamum 
varakkuudaathu endru Vilagippoogum antha 
punithamaana gunatthukku peerthaan kaathal


Kalathin pathayil nee vilagi sendra pinnum
Vilagamal valgirathu un ninaivugal

Kadhal Sad Kavithai - Vithi : Christmas Thina Special and New Year Special Kavithai

Unnaiyum Ennaiyum 
Serttha Vithikku.. 
Pirivaiyum Kodutthu 
Azhagu Paarppathu 
Etharkku ??

Unnai Ninaithu En Manam

Manam Thanimaiyai Than
Thedugirathu...!

Unnai Ninaththu Urugaiyil...!!

Tuesday, December 15, 2015

True Kadhanukkaga Kadhali Ezhuthuvathu

Dai...
Ennal Inimelum Thanimaiyil
Unnai Enni Kathara Mudiyalada..!
Paithiyame Pidichirumda...
Yeppoda Vanthu En Yekkangalai
Pokkuvaai Kadhala
UnakkagaIval...!

Monday, December 14, 2015

Vairamuthu Kadhal Kavithaigal Tamil 2016 and Christmas Special Sms Kavithai

Aayiram Uravugal Vendaam
Aadambara Vazhkaiyum Vendaam
Anbenum Moontreluthil
Un Aayul Varai Vazhum 
Kadhal Vendumadi...!

Ennai Pirinthavalukku....

உன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிற ஒருவர்
உன்னை விட்டு பிரிந்து செல்ல மாட்டார்
என்ற தைரியத்தில்தான் உன்னால் அவர்களை
அதிகளவு காயப்படுத்த முடியும் - இந்த
இரண்டுமே இனி இல்லையென்று ஆகிவிட்டால்.??

மனதை உலுக்கும் காதல் கதை.... (Vazhnthu Avangala Azha Vaikkanum But Ithu Waste)


ஒரு ஊரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர்....
இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர்....
காதலிக்கும் தருவாயில் அந்த காதலி காதலனிடம் சொல்லும் வார்த்தை என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
காலம் சென்றது.....
அந்த காதலியின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர்....
நல்ல வசதியான பணக்கார மாப்பிள்ளைய பார்த்தனர்....
பெண்ணை முதலில் கட்டாய படுத்தி பிறகு மணம் மாற்றி அவள் சம்மதத்தை பெற்று விட்டனர்....
கல்யாணம் நிச்சயம் ஆனது....
அந்த காதலி காதலனுக்கு phone செய்தாள் PLS என்னை மறந்துடு....
எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சி PLS என்னை மறந்துடு....எனறு சொல்லிவிட்டு Phone cut siethuvittu phonaiyum swithoff siethu vittal....
கல்யாண நாள் நெருங்கியது....
காதலி வீட்டில் கல்யாண வேலை அரங்கேரியது....
காதலி முகத்தில் காதலின் சோகம் மறைந்து கல்யாண கலை பிறந்தது...
அங்கே கல்யாண நாள் நெருங்க நெருங்க காதலி காதலையும் காதலனையும் மறந்தாள்....
இங்கே அந்த காதலன் காதலை மறக்கவும் முடியாமல் காதலியை வெறுக்கவும் முடியாமல் திணம் திணம் அவளை எண்ணி எண்ணி உருகினான்.....
வலியில் துடித்தான்....
அந்த காதலி அவனிடம் சொன்ன வார்த்தை என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
என்ற வார்த்தையின் நியாபகங்கள் அவனை உயிரோடு கொன்றது.....
அங்கே கல்யாணம் சிறப்பாக நடைப்பெற்றது.....
அந்த காதலிக்கு sorry sorry அந்த மணப்பெண்ணுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள்....
ஏகப்பட்ட பரிசுகள் வந்த வண்ணம் இருந்தன.....
அப்பரிசுகளில் ஒருப்பரிசு அவள் சந்தோசத்தை சேதப் படுத்தியது.....
ஆம் அப்பரிசு அவள் காதலன் கையலுத்து இடப்பட்ட பரிசு.....
RECEPTION முடியும்வரை காத்திருந்தாள்....
முடிந்தவுடன் தன் காதலன் அனுப்பிய பரிசை தேடினாள்....
தேடி கண்ட பரிசை எடுத்துக் கொணடு தன் மணமகள் அரை சென்றாள்....
தன் காதலன் அனுப்பிய பரிசுப் பொருளை பிரிக்காமலே அதற்கு முத்தம் கொடுத்தால்....
அவள் மணம் அவனை நினைத்து அவள் கண்கள் கண்ணீரில் மூழ்கியது....
பழைய நினைவுகள் அவளை கொன்றது...
விடிய விடிய அழுதாள்....
அவள் அழுகையை கண்டு நிலவும் கரைந்தது....
சூரியன் உதித்தது விடியலும் பிறந்தது....
இனி அழுது பயனில்லை அவனும் மணம் மாரி திருமணம் செய்துக் கொள்வான்.....
என்று நினைத்து அந்த காதலன் அனுப்பிய பரிசை பிரிக்கப் போனாள்....
எண்ணம் மாறியது பிரித்தாள் அவன் நினைவுகள் என்னைக் கொன்றுவிடும்....
ஆகையால் அப்பரிசினை பிரிக்கவில்லை அதை அப்படியே பத்திர படுத்தினாள்.....
கல்யாணம் முடிந்தது.....
காலங்களும் உருண்டு ஓடியது.....
ஆனால் அவளால் தன் கணவனை காதலிக்க முடியவில்லை.....
அவள் கணவன் நல்லவனாக செல்வந்தனாக இருந்தும் தன் மனைவியின் இதயத்தை பெற முடியவில்லை.....
ஊருக்காக தன் பெற்றோர்களுக்காக காதல் இல்லாமல் உடலுறவு கொண்டு குழந்தைப் பெற்றனர்....
தன் மகன் முகத்தில் தன் காதலன் முகத்தைக் கண்டாள்......
பல தடைகளை தாண்டி மகனுக்கு தன் காதலன் பெயர் சூட்டினாள்....
தன் மகன் மூலமாக மீண்டும் பழைய நினைவுகள் அவளை கொண்றன....
கணவன் மணம் வெறுத்து வழி மாறினான்....
அவள் கணவன் என்ன என்னவோ செய்தும் அவனால் அவன் மனைவி இதயத்தை பெற முடியவில்லை......
விவாகரத்து....
அவளாள் காதலனை மறக்க முடியவில்லை....
அவள் கணவனால் பொய்யாக வாழ முடியவில்லை.....
விவாகரத்து வாங்கி கொண்டனர்.....
பிரிந்தனர்.....
இவள் தன் காதலனை எண்ணி உருகினாள்....
அவள் கணவன் இவளை எண்ணி வாடினான்...
வருடங்கள் ஒடியும் காலங்கள் கரைந்தும் வாலிபம் சென்று வயதாகியும் இவளால் காதலனை மறக்க முடியவில்லை....
அவள் கணவனும் இவள் நினைப்பில் வாழ்ந்து வந்தான்.....
மகன் பெரியவனான்.....
மகனுக்கு திருமணம் நிச்சியக்கபட்டது.....
மகனின் திருமணநாள் நெருங்கியது....
இவளின் திருமணநாளில் இருந்த சந்தோசம் சிரிதளவுகூட தன் மகன் கல்யாணத்தில் இல்லை....
காரணம் பத்திரிக்கையிலும் ஆங்காங்கே POSTERLAIYUM BANNERLAIYUM மணமகன் பெயரில் தன் காதலன் பெயரை கண்டதும் தன் காதலனுக்கே கல்யாணம் நடப்பது போல் கவலையில் மூழ்கினாள்.....
ஏதோ இனம் புரியா வலி......
ஏதோ இனம் புரியா வலி அவளைக் கொன்று தின்றது.....
மகனின் RECEPTION கோலாகலமாக நடந்தது....
ஒரே மகன் கல்யாணம் என்பதால் கல்யாணத்தை ஆடம்பரமாக செய்தான்.....
உணவு விருந்து கச்சேரி என எல்லாமே சிறப்பாக நடந்தது....
அனைவரும் சந்தோசத்தில் மூழ்கினர்
மூவரை தவிர.....
ஆம் அந்த காதலி தன் காதலனை என்னி வாடினாள்.....
அவள் கணவன் இன்னும் தன் மனைவியின் இதயத்தை பெற முடியவில்லையே என்று வருந்தினான்....
தன் தாய் தந்தைக்கு என்னதான் பிரச்சனை நம் கல்யாணத்தில் கூட அவர்களால் சந்தோசமாக இருக்க முடியலையே என்று காதலன் பெயர் கொண்ட மகன் கண் கலங்கினான்.....
தன் மகன் RECEPTIONku வந்த பரிசுப் பொருட்கள் அவளின் பழைய நினைவுகளை தூண்டியது......
தன் காதலன் தன் கல்யாணத்திர்க்கு அனுப்பிய பரிசு நினைவுக்கு வந்தது.....
அப்பரிசினை காண இதயம் துடித்தது, கண்கள் ஏங்கியது......
யார் சொல்லும் கேலாமல் யாரையும் பாராமல் பரிசினை தேடி காண கால்கள் நகர்ந்தது.....
மண்டபத்தை விட்டு வெளியேரினாள்....
அந்த இரவில் அவளுக்கு துனையாக அவள் கண்ணீரும் காதலன் நினைவுகள் மட்டுமே துனைக்கு வந்தது......
தன் மனைவி கண்ணீருடன் இந்த ராத்திரியில் செல்வதை கண்டு அவன் கணவனும் அவளை பின் தொடர்ந்தான்......
செல்லும் வழியெல்லாம் தன் காதலன் முகமே தெண்பட்டது......
கால்கள் தெரிக்க ஓடி தன் வீட்டினை அடைந்தாள்.....அவள் கணவனும் வந்தடைந்தான்......
அழுது அழுது சிவந்த கண்களுடன் தன் காதலன் தன் கல்யாணத்திற்கு அணுப்பிய பரிசினை தேடினாள்......
பொக்கிஷம் போல் பத்திர படுத்திய பரிசினை கண்டு தன் காதலனையே மீண்டும் கண்டதைப் போல் இன்பத்தில் கிகைத்தாள்....
1000 முத்தங்களுடன் அப்பரிசினை கட்டி தழுவி ஆனந்த கண்ணீரில் அதை நனைத்தாள்.....
அவள் கணவனோ தன் மனைவி செய்வதறியாது கண்டு வியந்தான்.....
காதலி பரிசினை பிரிக்கப் போனாள் ஏதோ தடுத்தது......
தன் அறை(room) நாடினாள்......
தன் RECEPTION புடவையை சூடினாள்.....
இந்த பரிசினை எந்த கோலத்தில் தன் காதலன் என்னை காணவேண்டும் என்று நினைத்தானோ அதே கோலத்தில் அப்பரிசினை காண முற்பட்டாள்.......
அப்பரிசினை தன் அன்பு காதலன் அனுப்பிய பரிசினை பிரிக்கும் ஒவ்வோரு நொடியும் தன் வாழ்வினை ஒவ்வொன்றாக மறந்தாள்......
தான் இன்னொருவர் மனைவி......
தனக்கு ஒரு மகன் இருக்கிறான்.......
அவனுக்கு இன்று திருமணம்.......
தான் வாலிபம் ஓடி தான் இன்று ஒரு வயதான ஒரு தாய் இன்னொருவன் மனைவி என்பதை மறந்தாள்......
இப்பொழுது அவள் கண்களுக்கு தன் காதலன் மட்டுமே தெரிந்தான்......
அவள் கண்ணில் காதல் பெருகியது......
வாலிபம் திரும்பி வானில் பறப்பதை உணர்ந்தாள்.....
பரிசினை பிரித்தாள்......
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ என்று கத்தினாள்.......
அப்பரிசினுடன் ஒரு பேப்பர் இருப்பதை எடுத்து படித்தாள்.......
அதிர்ந்தாள் வீழ்ந்தாள்.......
அவள் கணவன் அவளை ஓடி வந்து தாங்கி பிடித்தான்......
அந்த காதலி அவன் கணவன் மடியில் அவள் காதலன் பெயரை சொல்லி கொண்டே மடிந்தாள்.......
இறக்கும் தருவாயில் அந்த பரிசினை கணவனிடம் கொடுத்து மண்ணிச்சிடுங்க என்று சொல்லி தன கணவன் மடியில் தன் காதலன் பெயரை சொல்லிக் கொண்டே இறந்தாள்.....
அப்பரிசினை தன் மனைவியின் உயிரை பரித்த அப்பரிசினை அக்கணவன் கோபத்துடன் கண்டான்.....
கண்டதும் அதிர்ந்தான்......
ஒரு குடுவையில் ரத்த கரையுடன் அழுகிய நிலையில் ஓர் இதயம்.......
அத்துடன் ஒரு கடிதம்.......
அன்புள்ள காதலியே........
நீ என்னை காதலிக்கும் பொழுதெல்லாம் என்னிடம் கூறிய வார்த்தை.....
அன்பே என் இதயம் உன்னிடத்தில்.....
என் இதயம் உன்னிடத்தில்....
அது உண்மை அன்பே உன் இதயம் என்னிடத்தில் தான் உள்ளது......
உன் இதையத்தை என்னிடம் கொடுத்துவிட்டு கல்யாணத்திர்கு பிறகு உன் கணவனுக்கு எதைக் கொடுப்பாய்......
ஆகையால் உன் இதயத்தை உனக்கே திருப்பி அனுப்பிகிறேன்......,
இப்படிக்கு நீ இல்லா உலகில் வாழ இயலா ஜுவன்........

Aangalin Azhagu - Boys Beauty

Pengalai Azhagaga Varnikka
Therintha Aangaluku ThannaiThaaney
Alankarikka Kuda Theriyathu...!
Ithuvey Aangalin Azhagu...!!!

பெண்களை அழகாக வர்ணிக்க
தெரிந்த ஆண்களுக்கு தன்னைத்தானே
அலங்கரிக்ககக் கூட தெரியாது...
இதுவே ஆண்களின் அழகு...

Ullirukkum Yematram

மனதில் நினைப்பதை எல்லாம்
வெளிப்படையாக சொல்லி விடாமல்
இருப்பதே ஒரு உறவை தக்க வைத்து
கொள்ள நாம் செய்ய வேண்டிய முதல் நாடகம்.!!!

Ulla Thakka Vaikka Vendam. Atha Sollidunga
Sollama Thappu Yen Panringa...?

Manam Oru Kurangu - Kathal Kavithai 2016 Special

மனம் விட்டு பேசனும் என்று
நினைப்பவர்களிடம் உடனே பேசி விடுங்கள்,
நினைத்து கொண்டே மற்றும் இருந்தால்
உங்கள் மனம் மாறிவிடும்...!!

Saturday, December 12, 2015

Kadhal Kavithai Kanneer Azhuthal

Padikka Aal Illai Ena
Vittuvitten Ezhuthuvathai
Aanal  Thudaikka Aal Illai
Ena Azhuvathai Mattum
 Niruththavillai Vizhigal...!

All The Best Lovers - Unga Love Aavathu Onnu Serattum...!

நம்மை பிரிக்க நினைக்கும் அவர்களின்
எண்ணம் தோல்வியிலேயே முடிய வேண்டும்…
அந்த அளவு நம் காதல் இருக்க வேண்டும்…

Friday, December 11, 2015

Throgam Seithayadi.... Pennai Nambathey

என்னை மீறியும் நேசித்தேன்...
எல்லை மீறியும் நேசித்தேன்..
அதனால்தான் என்னவோ !
இன்று...
தன்னை மீறி கலங்குகிறது
கண்கள் !!

Thursday, December 10, 2015

New Love Propose Kavithai for Newyear 2016

தேவதையே !
உன்னைப பார்த்து பார்த்து வராத காதல்
உன்னைப் பார்க்காத அந்த சில நாட்களில்
வந்தது ஏன்?
அப்போது தான் உணர்ந்தேன் நீ
என்னுள் இருப்பதே...

Nanthan yemanthuten neengalavathu nalla irunga.... All The Best Friends....?  Gud Luck...

Puriyatha Kadhal - 3 varusham palagiyum...?

Mukkiyamana Urarvugalum, Ninaivugalum  Perumbaalum Tholainthu Poividugintrana Sollapadamalum Purinthukollapadamalum....?!!!

என் காதல் செத்துப்போச்சு

காதல் செய்தது என்னுடைய பாவம்
என்றால் அது என்னுடனேயே
இருந்துவிட்டுப் போகட்டும் நான்
இறந்துபோகும் வரை .....!

Sunday, December 6, 2015

True Love Is Unbreakable

Kangal Vidum Kanneerai Ellarum
Kanalam,Unaralam, Aanaal Idhayam
Vidum Kanneerai, Unnai
Unmaiyaaga Nesikkum Oruvaraal
Mattumey Kanavum, Unaravum Mudiyum...!

En Azhagu Thevathai Unakkaga Kathiruppen...

Aayiram Natchathiram Vinnil Irunthalum
Iravukku Azhagu Nilavu Thaan...
Aayiram Pengal Mannil Piranthalum
En Manathukku Azhagu Nee Thaan...!

Saturday, December 5, 2015

En Iniya Kadhal Vazhi Ithu Yaarukum Varum

Enakku Sonthamana Oruvarai
Innoruthar Sontham Kondaadi
Naan Kobithal  Athan Peyar
Poraamai Alla Avar Meethu
Naan Vaithirukkum Kadhal...!

Thursday, December 3, 2015

Neeyum En Manathil

Naan Vasikkum Idam
Kudisaiyaanalum Nee Vasikkum
Idam Koburamagavey Irukkum
En Manthil...!

Unmai Vazhi. Vazhika Vaithavaluku Nantri bcz Ithu Oru Sugamana Vazhi Manathin Vazhi

Thudikkum Idhayathai
Kadalithieuka Vendum...
Thavaruthalai Thudi Thudika
Vaikum Un Idhayathai
Kadhalithuvitten....

Tuesday, December 1, 2015

Poraley poraley poraley... Pogatum Vidunga!

Santharpam Paarthu
Piriya Ninaippathu Anbu Alla
Uyir Piriya Santharpam
Vanthalum Piriyamal Irukka
Ninaippathey Unmaiyana Anbu.....!