Thursday, December 10, 2015

என் காதல் செத்துப்போச்சு

காதல் செய்தது என்னுடைய பாவம்
என்றால் அது என்னுடனேயே
இருந்துவிட்டுப் போகட்டும் நான்
இறந்துபோகும் வரை .....!

No comments:

Post a Comment