Saturday, June 6, 2020

Kangal Kavithai | Kan Kavithai | Vizhi

விழிகளை விசாரிக்காத !
அவள்
வழிப்பயணம்!
வழியெங்கும்
வீசிய இதயங்கள்
அவள் பாதம் தாங்கியது!
பாதையில்
மிதிபட்ட இதயங்களின்
காயங்கள் ஆற்றுமெனும்
ஆறுதலில்!
பாதங்கள்
மஞ்சள்
குளிக்கின்றன!

No comments:

Post a Comment