1st day:-
BOY : I love you?
GIRL : செருப்பு பிஞ்சிடும்.
2nd day:-
BOY : I Love u dear?
GIRL : போலீஸ்கிட்ட
சொல்லிடுவேன்.
3rd day:-
BOY : I love u ங்க?
GIRL : பொறுக்கி பொறுக்கி.
4th day:-
BOY : I Love u chellam?
GIRL :
உனக்கு வெக்கமே இல்லையா.!!!
5th day:-
BOY : I love u darling?
GIRL : அய்யோ...இவன்
தொல்லை தாங்க முடியல.
6th day:-
இன்னைக்கி அந்த பையன் வரல.
GIRL : எங்க அந்த லூச காணோம்.
7th day:-
BOY : ஹாய் செல்லம்.I love.u.
GIRL : லூசுப்
பயலே.நேத்து எங்கடா போய்
தொலைஞ்சே?
இவளுகள
நம்பலாமா வேண்டாமா.
பிடிச்சிருந்தாலும்
அதை வெளியே சொல்லமாட்டாளுக.
பசங்கள மென்ட்டல்
ஆக்குறதே இவளுகளுக்கு வேலையா போச்சு.
BOY : I love you?
GIRL : செருப்பு பிஞ்சிடும்.
2nd day:-
BOY : I Love u dear?
GIRL : போலீஸ்கிட்ட
சொல்லிடுவேன்.
3rd day:-
BOY : I love u ங்க?
GIRL : பொறுக்கி பொறுக்கி.
4th day:-
BOY : I Love u chellam?
GIRL :
உனக்கு வெக்கமே இல்லையா.!!!
5th day:-
BOY : I love u darling?
GIRL : அய்யோ...இவன்
தொல்லை தாங்க முடியல.
6th day:-
இன்னைக்கி அந்த பையன் வரல.
GIRL : எங்க அந்த லூச காணோம்.
7th day:-
BOY : ஹாய் செல்லம்.I love.u.
GIRL : லூசுப்
பயலே.நேத்து எங்கடா போய்
தொலைஞ்சே?
இவளுகள
நம்பலாமா வேண்டாமா.
பிடிச்சிருந்தாலும்
அதை வெளியே சொல்லமாட்டாளுக.
பசங்கள மென்ட்டல்
ஆக்குறதே இவளுகளுக்கு வேலையா போச்சு.
No comments:
Post a Comment