Tuesday, December 30, 2014

Namma Pasanga New Love Kavithai 2015

பொண்ணுக Love failure
ஆயிட்டா,ஈசியா அவன
மறந்துட்டு இன்னொருத்தன கல்யாணம்
பன்னிக்கிறாங்க.நீங்க பழைய லவ்வ
எப்படி மறந்தீங்கனு கேட்டா, "அந்த நாய
மறந்து ரெம்ப நாள் ஆச்சு"னு பதில்
சொல்றாங்க.

இதுவே பசங்க Love failure
ஆயிட்டாங்கனா,வேற பொண்ண பாக்காம
இவளையே நினைச்சு நினைச்சு உருகுவாங்க.வேற
பொண்ண கல்யாணம்
பன்னிக்கடானு சொன்னா, "என் மனசுல
அவள தவிர வேற யாருக்கும்
இடமில்ல"னு சொல்றாங்ய.
பொண்ணுகள விட பசங்க தான்
உண்மையா லவ் பன்றானுக.

நீதி‬
காதல் அழிவதில்லை
பசங்க மாறுவதில்லை

No comments:

Post a Comment