Sunday, December 14, 2014

Epdiyum Nee Enna Vidamatta...!

ஏன் இப்டி Avoid பண்ற...? நீ என்னை எவ்ளோ avoid
பண்ணிணாலும் நா உன்னை மட்டும் தான்
தேடி வருவன்....!

உனக்காக W8 பண்ணுவன்...!

இப் ப இருக்குறத விட இன்னும் அதிகமா love
பண்றன்,பண்ணுவன் ,
பண்ணிகிட்டே இருப்பன்...!

சாகுற வரைக்கும்..!

நா love
பண்றது உனக்கு சுத்தமா பிடிக்கலன்னா நீ
இப்பவே என்னை சாகடிக்கலாம்...!

உன்னை மறக்கவோ love பண்ணாமலோ இருக்க
மாட்டன்...!
எப்ப வும் உன்னை மட்டும் தான்
நினச்சுட்டு இருப்பன்...!

நீ என்னோட பேசாம இருக்குறதாலயோ SMS
or CALL ஓ பண்ணாம
இருக்குறதாலயோ நா உன்னை மறந்துடுவன்
நு தப்பா நினச்சுடாத...!

மறக்க மாட்டன்...!
உன்னை விட்டு போகவும் மாட்டன்...! I love you
sooo
much...!

No comments:

Post a Comment