Saturday, May 23, 2020

காதல் காவியம்! Nam Kadhal Kathai

ஆயிரம் வார்த்தைகள்
  வரைந்திட நினைக்கிறேன்
ஆனாலும் முடியவில்லை
    நேரம் போதாத
            காரணத்தால்
இருந்தாலும்
     பரவாயில்லை
இதமான உன் நினைவுகளை
   சுமந்தபடி இருக்கிறேன்
மீண்டும் தொடர்ந்து
   வரைந்திட
 நம் காதல் காவியத்தினை...!

கணவனாக ! Husband Tamil kavithaigal ! Wife Anniversay Lines

உன்னை உள்ளத்தில் வைத்து  
உனக்காக வாழும் காதலனாக....
இருக்க எனக்கு  ஆசையில்லை.....
உன்னை உள்ளங்கையில் வைத்து 
உயிர் உள்ளவரை  உனக்காக மட்டும் 
வாழும் கணவனாக இருக்க ஆசை.....



Wife anniversay Whatsapp status

உயிரெழுத்து கவிதை! அ ஆ இ ஈ ....

அன்புற்ற உள்ளத்தில்
ஆசைகள் ஆயிரம்கோடி
இன்பத்தை தாண்டியும்
ஈடில்லா வாழ்வுகாக
உச்சகட்ட ஆசையோடு
ஊக்குவிக்கும் உள்ளத்திலே
என்றுமே நிராசை
ஏக்கமுற்ற இதயத்திலே
ஐந்தாறு பிளவுகள்
ஒவ்வொரு நொடியிலும்
ஓய்ந்திடாத மனவருத்தம்
ஔடதமான நினைவுகளால்...

Nambathinga Ithullam Unmai Illa

நீ இப்படி இருந்தால் தான்
பிடிக்கும் என்னும்
காதலை விட..!!!
நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும்
என்னும் காதலுக்கு
ஆயுள் அதிகம்..!!

Danger Man

Entha Ketta Palakkamum
Illatha
Thanimaiyil Azhum
Anmagan
Miga Miga Abathanavan

Senjirven

எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு!

Friday, May 1, 2020

தேவதையே | Devathaiye



உன்னைத் தவிர 
மற்றப் பெண்களைக் 
காணும் பொழுதெல்லாம்  
பிரம்மன் கடமைக்கு 
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே 
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான் 
பிரம்மன் செய்த 
கடமையை எண்ணி 
வியந்து  நிற்கின்றேன்!!!!!

Birthday Wishes Tamil Kavithai 2020 : பிறந்தநாள்

பிரம்மனின்
கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் - அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!


Birth day wishes in Tamil,
Birthday wishes for lovers
birthday propose

Roja Poo | Lips

என் முத்தங்களைச்
சேமித்து வைக்கும்
ரோஜா இதழ்கள் 
உன் உதடுகள் !!!