அன்புற்ற உள்ளத்தில்
ஆசைகள் ஆயிரம்கோடி
இன்பத்தை தாண்டியும்
ஈடில்லா வாழ்வுகாக
உச்சகட்ட ஆசையோடு
ஊக்குவிக்கும் உள்ளத்திலே
என்றுமே நிராசை
ஏக்கமுற்ற இதயத்திலே
ஐந்தாறு பிளவுகள்
ஒவ்வொரு நொடியிலும்
ஓய்ந்திடாத மனவருத்தம்
ஔடதமான நினைவுகளால்...
ஆசைகள் ஆயிரம்கோடி
இன்பத்தை தாண்டியும்
ஈடில்லா வாழ்வுகாக
உச்சகட்ட ஆசையோடு
ஊக்குவிக்கும் உள்ளத்திலே
என்றுமே நிராசை
ஏக்கமுற்ற இதயத்திலே
ஐந்தாறு பிளவுகள்
ஒவ்வொரு நொடியிலும்
ஓய்ந்திடாத மனவருத்தம்
ஔடதமான நினைவுகளால்...
No comments:
Post a Comment