Saturday, May 23, 2020

காதல் காவியம்! Nam Kadhal Kathai

ஆயிரம் வார்த்தைகள்
  வரைந்திட நினைக்கிறேன்
ஆனாலும் முடியவில்லை
    நேரம் போதாத
            காரணத்தால்
இருந்தாலும்
     பரவாயில்லை
இதமான உன் நினைவுகளை
   சுமந்தபடி இருக்கிறேன்
மீண்டும் தொடர்ந்து
   வரைந்திட
 நம் காதல் காவியத்தினை...!

No comments:

Post a Comment