Friday, May 1, 2020

தேவதையே | Devathaiye



உன்னைத் தவிர 
மற்றப் பெண்களைக் 
காணும் பொழுதெல்லாம்  
பிரம்மன் கடமைக்கு 
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே 
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான் 
பிரம்மன் செய்த 
கடமையை எண்ணி 
வியந்து  நிற்கின்றேன்!!!!!

No comments:

Post a Comment