Sunday, November 30, 2014

Un Anbai Therivikum Vitham Enaku Varum Santhosam

"Dai"
Ennum Orey
Vaarhtaiyil
Un Athigara Anbai
Therivikkiraai...!

Kathaliyin Kovam Kavithai

Eppadiyada Unnal Mudigirathu
Ennodu Iruntha Nimidangalaiyum
Ennodu Pesiya Vaarthaigalaiyum
Innoruthikku Parisalikka...!

Unmaiyaana Feel Kavithai

என் இதயத்தில்
உனக்கான இடம் அப்படியே
தான் இருக்கும்...
அங்கு நீயும் வரப் போவதில்லை
நானும் அதை யாருக்கும்
தரப்போவதும் இல்லை..

காதலி / காதலன் பிரிஞ்சிட்டு
எத்தன பேர் கண்ணீரோட இருக்கீங்க.

Namma Love Time

நமக்கு திடீர்ன்னு விக்கல் வந்தா ,
நம்ம கூட இருக்குறவங்க சொல்லுவாங்க
"யாரோ நம்மள நினைக்குறாங்கன்னு "
அந்த நேரம் நம்மையும் அறியாம
நம்ம முகத்துல ஒரு சந்தோஷம் வரும் ,
bcoz நமக்கு தெரியும் யார் நம்மள
நினைகுராங்கன்னு..
அப்படி இல்லன்னாலும்
நமக்கு மனசுக்கு புடிச்ச
person ah அந்த time நாம
நினைச்சு பாப்போம்

உங்களுக்கு இப்படி feel இருக்கா friends ?

New Love SMS Kavithai

Silarukku Therivathillai Avargal Nam
Vazhkaiyil Evvalavu Mukkiyam
Enbathu Aanaal Namakku Mattum Thaan
Puriyum Avargal Illamal
Vazhkaiye Illai Enbathu...!

En Anbu Thevathai - Kavithai

En Anbil Mattum
Vilaiyadi Vidathey Un
Thevaikkaga Entren...

Adi Loosu En Thevaiye
Un Anbu Thanadi
En Thevathaiye...!

En Aasai...

Oru Naalaiku 2 Mani Neram Unnoda
Spend Pannanum...
1/2 Mani Neram Unnoda Bick'la
Romba Thuram Poganum...
Oru 1 Mani Neram Enna
Pesuromnu Theriyamale Pesittu Irukkanum...
Appuram Oru 15 Nimidam Ellathaiyum
Maranthutu Un Kaiya 
Pudichu Nadakknum...
Appadiye Un Thol Mela
Sanchu Kanna Moodi...
Kaiyai Irukki Pudichuttu Irukkanum...!

Thursday, November 27, 2014

Amazing Feel In Love - Amazing Kathal Kavithai

Namma Kathalan/Kathali Kuda
Evvalavu Thaan Sandai Pottalum
Kadaisiya I LOVE YOU-nu Mudikkum
Pothu Sandai
Ellam Maranthu Poidum...

En Uravu Nee Thanada

Aayiram Uravugalai Kadanthu Vanthen
Ninaiviley Illai
Ithayathodu Kalantha Unnai
En Ninaivugalil Irunthu Neeki Vida
Ennal Mudiyavillai...!

Tamil Feeling Love Kavithai - Boy

என்னால உன்ன அவ்ளோ ஈசியா மறந்துட முடியாது டீ
நான் உன் கைய புடிச்சு இருக்கன்,,உன Hug பண்ணிருக்கன்,இவ்ளோ ஏன் உன்ன கிஸ் உம் பண்ணிருக்கேன்..உன் கைய புடிச்ச இந்த கையால என்னால வேற ஒருத்தி கைய எப்டிடீ பிடிக்க முடியும்,,
பிடிச்சா,,உனக்கு கூசுதோ இல்லையோ எனக்கு கூசும் டீ..மனசுல வலிக்கும் டீ
நீ எப்டீ என் கை பிடிச்சனு எனக்கு தெரில,ஆனா நீ தான் என் வாழ்க்கை
இந்த ஜென்மத்துல நீ தான் என் வாழ்க்கை துணையுனு நம்பி தான் நான் உன் கை புடிச்சேன்..,,
Plssss டீ திரும்ப வந்திரு....

Un Anbukkaga Naan...

Azhuvatharku Nee Vendum
Anaipatharkku Un Kaigal Vendum
Alla Alla Kuraiyaatha Un
Anbu Vendum
Ellavatraiyum Vida
Enakku Nee Vendum
Un Anbukkai
Yengum Naanum
Anathaiyillai Entru
Solla Nee Enakku Entrum Vendum...!

Wednesday, November 26, 2014

I Love You - Unnnai Nesikkum Nalla Ullam

Unnai Kathalikkavum
Veru Yaaraiyum
Kathalikkaamal Irukkavum
Katru Thanthathu
Un Meethu Naan Konda Kathal Thaan...!

Un Ninaivu Kalai Muthal Iravu Varai

Athikalaiyil Kan
Vizhithathil Irunthu
Iravu Thukkathirkku
Sellum Varaikkum
Enakku Thunaiyaaga
Iruppathu Un Ninaivugal
Mattum Thaan...!

Orey Oru Vazhi

Vazhkaiyil Nimmathiyaaga
Vazha Orey Vazhi Yaaraiyum
Athigamaaga Nesikkathey...!

Amma - Kalyanam - Pasam

Than Thaayai
Unmaiyaaga Nesikkum
Entha Oru Aanaalum
Oru Pennai Yematra Mudiyathu...!

Monday, November 24, 2014

Kathal Sad New Free SMS Kavithai In Tamil

Unnai Vendum Entru Azhuthal
Nee Enna Vanthuvidava Pogiraai
Illaithane...!
Aanaalum Vendugiren
Nee Enakku Vendumentru...!

En Kangal En Kanneer

Unnai Paartha Pinbuthan
Kangal Iruppathai Unarnthen...!
Unnai Pirintha Pothu Thaan
Athil Kanneer Iruppathaiyum
Unarnthen...!

Naan Ezhuthiya Kavithai

Un Kavithai Unnaipol
Azhagaai Irukkirathu...!
Iraivan Padaitha
Kavithai Nee...!
Irunthalum Poramai 
Kolkirathu Unmel
By
Nee Padaitha Kavithai

Thursday, November 20, 2014

En Unmaiyana Anbu Neethanada...!

Aayiram Ithayangal Nammai Nesikka
Irunthaalum, Nammai Nesikkum
Ithayathidamirunthu
Perum Unmaiyaana Anbuthan Nammai
Athiga Santhosapada Vaikkum...

En Kalloori Nanban and En Kadhal

Nalla Velai Un Kallooriyil
En Nanban Padikka
 Avanukku padi Alanthu 
Kandarintha Un Peyarai
Pachai Kuththi Kondathu Nenjodu
En Kadhal....!

Mannipu

Yethiriyai Kuda Mannithu Vidalaam-Nambikkai
Thurokiyai Kuda Mannithu Vidalam - Aanaal
Anbu Katti Yematruvorai - Nam
Aayulukku Mattumalla-Adutha
Pirappirkum Mannikala....!

Monday, November 17, 2014

Unnai Kanaatha Kangal

Unnai Kaanamal Naan Padum
Vethanaiyai Vida Unnai Kandum
Unnodu Pesamudiyamal Naan Padum
Vethanaikku Alvey Illaiyadi Uyir
Kuda Sumaiyaanathu Unnal
Intru Enakku...

After a Long......... Time.

Manathin Vazhi

Nee Ennai Vida
Matravargaludan
Athigamaaga Pesum Pothum,
Sirikkum Pothum - En
Manathil Orathil Lesaaga (Illa Nirayavey)
Vazhikkave Seigirathu...

En Ithayam Unnidam Vizhunthathu

Uthirnthathu Ennavo
Un Ithazhil Irunthu
Chinna Sirippu Thaan
Aanaal Vizhunthathu
Ennavo 
En Ithayam Allava...?

Sunday, November 16, 2014

Varam Thantha Iraivan

Kathaliye Nee
Imaikkamal Paarkum 
Intha Tharunam
Kooda Iraivanan
Enakku Kodutha Varam...!

Kavalai Pokkum Kanneer

Palarukku Kavalaigalai Marakka
Puthagankalum, Nalla Isaiyum Sariyaana
Mana Nilaiyum Dhevaipadugirathu
Ivai Yethuvum Illatha Pothu
Namathu Kangalil Kanneeraga
Vanthu Namathu Kavalaigalai
Marakka Seigintrana...!

Great Love Proposal Idea!!! - In Tamil

Unnai Kadhalikka Enakku
Thaguthi Irukkirathu
Kadhalikkiren...!
Ennai Kadhalikka Unakku
Thaguthi Irunthal
Kathali Paarkalam...!

Unnidam Pesum Pothu En Kovam Parakkirathu......

Chinna Chinna Kovangal
Unmel En Nenjodu
Irunthalum,
Nee Pakkathil Pesum Pothum
Unnil Ulla Kovangal
Maranthey Pogirathu........!

Fact... Fact... Fact....!!! Do you also agree???

இன்றைய இளம் பெண்களின் பாராட்டபட
வேண்டிய நற்குணங்கள்

1.மொபைல் நம்பர் கேட்டா சொத்த
எழுதிகேட்ட மாதிரி சீன்
போடுறது .

2.எல்ல தில்லாலங்கடியும்
பன்னிகிட்டு, எங்க வீட்ல ரொம்ப
strictன்னு அடக்கமான பொன்னு effect
கொடுக்கிறது...

3.இவள விட அட்டு பீஸத்தான் dear
friendன்னு சொல்லுவா.

4.வீட்டில் தண்ணி தெளிச்சி விட்ட
பார்ட்டிங்கள்ளாம், வெளில நான்
அம்மா செல்லம்,
அப்பா செல்லம்ன்னு ஏஞ்சல் எஃபக்ட்
கொடுக்கிறது

5.எப்டியாவது பாக்க வைக்க பசப்பறது,
அப்புறம் வழியிறாண்டி,
பொழியிறாண்டிங்க வேண்டியது...

Friday, November 14, 2014

Iravil Un Ninaivu En Kanavu

Nilavey Nee Iravil
Varuvathal Thano Ennavo
En Kanavugalum
Iraviley Varukinrana...
Nee Oru Muraiyavathu
Pagalil Vanthu Vittu Po
Appothavathu En Kanavugal
Valichathirkku Varatum...!

Sunday, November 9, 2014

Nee En Manathil

Evar Oruvaridam
Manam Thiranthu
Pesa Thudikiromo
Avargaley!
Nam Manathil Azhiya
Idam Pidithavargal...!

En Nimmathi Neethaney!

Un Kannangalaal...
En Marbin Romangalai!
Muthamidu Mulumathiye-Nee
En Ithayathin Nimmathiye...!

Kadhalin Iyarkai

Kathalikkum
Pothu Unnal
Unnaiye Unara
Mudiyathu.
Kaaranam
Kathal Unnai Piththanaaga
Maatri Vidum
Ithu Thaan Kathalin
Niyathi...!

Happy Birthday Dear

Un Pirantha Nalai
Maranthu Vittu Yethanaiyo
Murai Unnidam
Kuttu Vangi Irukkiren,
Appothellam
Unaraatha
Valiyinai Thiratti Vanthu
Kolkirathu Ippothu
Thavaramal Vanthu Vidum
Un Pirantha Naalin Ninaivu..!

Happy Birthday Dear...


keywords:
happy birthday kavithai for lover, kathalar love birthday celebration kavithai.

உண்மையில் காதல் என்பது என்ன ? - What is Real Love? Meaning in Tamil.

கண்ணை பார்த்து வருவதுதான் காதல்
என்றால்,
பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா ?

நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்,
கருப்பானவர்களுக்கு காதல் வராதா ?

அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்,
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா ?

பணத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால்,
ஏழைகளுக்கு காதல் வராதா ?

இடத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்,
இடமில்லாதவனுக்கு காதல் வராதா ?

பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல் என்றால்,
பேச இயலாதவனுக்கு காதல் வராதா ?

படிப்பை பார்த்து வருவதுதான் காதல் என்றால்,
படிக்காதவனுக்கு
காதல் வராதா ?

உண்மையில் காதல் என்பது என்ன ?

அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு,
உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ,
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான உறவுக்கு பெயர்தான் #காதல்

Unnudan Kadarkaraiyil Ula - Pavani

Ennaiye Naan Yematri Kolgiren!

En Kadhalai Nee Yerkatha
Pothum..!
Un Karangal Pidithu Kondu
Kadarkarai Manalin
Mel Ula Varuvathaaga...!

Avalukku Piranthanaal Intru

Antru Vizhithu Irunthu Sonnen
Avalukku Pirantha Naal
Vazhthu...
Intru....

Vizhigalil
Kanneerodu Solgiren
Avalukku Intru Pirantha Naal
Entru....!

Saturday, November 8, 2014

Purinjavanka Share Pannunga

அன்று நான் என் காதலியின்
பெயரை பச்சை குத்திய
நெஞ்சை தடவிப் பார்த்து இன்று என்மகள்
கேட்கிறாள் ...
“என்மீது அவ்வளவு பாசமா அப்பா”

Un Pirivu

Vittu Piriya Vendum Entra
Ennathil Avan..!
Pirivin Pothum
Oru Muraiyenum
Thirumbi Paarpaan
Entra Yekkathil Naan..!

Tuesday, November 4, 2014

Nee Enakkaga Poranthavadi

 Yennai
Nesithu Par :
****Kavithai Varum****
Pirinthu Par :
****Sogam Varum****
Ninaithu Par :
****Alukai Varum****

Adikira Adila...
****108 Ambulance ****
Varum.
Pinnadiye Blood Koduka
Naanum Varuven...
Understand...

En Vazhkai Thuli Nee!

"Viluntha Udan Karaithu Poga
Naan Mazhai Thuli Illai"
Unnudan Iruthi Varai Irukkum
Kanneer Thuli...

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்...


1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம்
செய்து கால் வலிக்க அவள்
காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும்
உங்களுடன் சமாதானம் ஆக
அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர்
வடிந்தாலும்
அடுத்தகனமே புன்னகையில்
அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள்
எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும்
அதை பொருட்படுத்தாமல் உங்கள்
மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல்
பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில்
அவள் சொல்லும் கருத்து சரியாக
இருக்கும் போதிலும்
விவாதத்தை தொடராமல்
முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள்
உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும்
உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.
நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர்
என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும்
தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் ,
அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம்
கெட்டு விடக்
கூடாதென்று கவலைகளைக் கண்ணில்
மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள்
அவளை பாதித்தாலும்
உங்களை விட்டு விலகும் எண்ணம்
இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர்
வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும்
நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில்
அழைக்காவிட்டாலும் அவள்
அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் ,
அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும்
உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக்
கொள்வாள்...


 Enakku Irukkapa! Ungalukku?

Yen Yekkam

Thanimaiyil
Unnai Patri
Ninaikum
Pothellam
Uthirum Kannerey
Un Mel
Ulla Anbukku Satchi...!

Un Peyar En Kaiyil

Azhinthuvidum
Entru
Therinthum
Ezhuthugiren!
Ullangaiyil
Unathu
Peyar...!

Tamil Kadhal Kavithai Free Download Whatsapp Kavithai

நான் உன்னை விட்டு
விலகுவது தான் உனக்கு
நிம்மதி என்றால்
நிரந்தரமாக
விலகி விடுகிறேன்.
ஆனால் உன்னை விட்டு
பிரிந்தால் உன்னை
மறந்து விடுவேன்
என்று மட்டும்
நினைத்து விடாதே
என் உயிர் என்னை
விட்டு பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்னை
விட்டு பிரியாதடா ...♡

Ennavalin Yekkam

Ennavale Unnal Thaan Naan
Unnavum Mudiyavillai,
Urangavum Mudiyavillai...
Naan Unnai Paarthathu
En Thavara...? Illai
Unnai Padaitha
Kadavul Thavara...?

Crying For Lover - Tamil Kavidhai

Oru Sila
Uravugalin
Unmai Suyarubam
Theriya Varum
Pothu Thaan Purigirathu
Ivargaliyaa
Uyirukku Melaaga
Nesithom Entru...!

Sunday, November 2, 2014

Tamil Sad Love Kavithai Kanneer.

Vizhigal Ennum
Koorvaalal
Nenjai Keeri
Neeyitta Vithaigalai
Naan Aruvadai
Seikiren
Kanneeraaga...!

Ithu Oru Kavithaiyin Kavithai

Penney Nee
Azhagin Karuvaraiya
Unnai Kaanum Pothellam
Uyir Perugirathu
Oru Kavithai.

Saturday, November 1, 2014

Unnai Nesithen

Aayyiram Thadavai Un Vazhkai
Unnai Azha Vaithal,
Aayiram Vazhigalil Nee Nesipatharku
Vazhi Thedu...!