என்னால உன்ன அவ்ளோ ஈசியா மறந்துட முடியாது டீ
நான் உன் கைய புடிச்சு இருக்கன்,,உன Hug பண்ணிருக்கன்,இவ்ளோ ஏன் உன்ன கிஸ் உம் பண்ணிருக்கேன்..உன் கைய புடிச்ச இந்த கையால என்னால வேற ஒருத்தி கைய எப்டிடீ பிடிக்க முடியும்,,
பிடிச்சா,,உனக்கு கூசுதோ இல்லையோ எனக்கு கூசும் டீ..மனசுல வலிக்கும் டீ
நீ எப்டீ என் கை பிடிச்சனு எனக்கு தெரில,ஆனா நீ தான் என் வாழ்க்கை
இந்த ஜென்மத்துல நீ தான் என் வாழ்க்கை துணையுனு நம்பி தான் நான் உன் கை புடிச்சேன்..,,
Plssss டீ திரும்ப வந்திரு....

No comments:
Post a Comment