Tuesday, November 4, 2014

Tamil Kadhal Kavithai Free Download Whatsapp Kavithai

நான் உன்னை விட்டு
விலகுவது தான் உனக்கு
நிம்மதி என்றால்
நிரந்தரமாக
விலகி விடுகிறேன்.
ஆனால் உன்னை விட்டு
பிரிந்தால் உன்னை
மறந்து விடுவேன்
என்று மட்டும்
நினைத்து விடாதே
என் உயிர் என்னை
விட்டு பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்னை
விட்டு பிரியாதடா ...♡

No comments:

Post a Comment