வேண்டிய நற்குணங்கள்
1.மொபைல் நம்பர் கேட்டா சொத்த
எழுதிகேட்ட மாதிரி சீன்
போடுறது .
2.எல்ல தில்லாலங்கடியும்
பன்னிகிட்டு, எங்க வீட்ல ரொம்ப
strictன்னு அடக்கமான பொன்னு effect
கொடுக்கிறது...
3.இவள விட அட்டு பீஸத்தான் dear
friendன்னு சொல்லுவா.
4.வீட்டில் தண்ணி தெளிச்சி விட்ட
பார்ட்டிங்கள்ளாம், வெளில நான்
அம்மா செல்லம்,
அப்பா செல்லம்ன்னு ஏஞ்சல் எஃபக்ட்
கொடுக்கிறது
5.எப்டியாவது பாக்க வைக்க பசப்பறது,
அப்புறம் வழியிறாண்டி,
பொழியிறாண்டிங்க வேண்டியது...
No comments:
Post a Comment