Sunday, November 30, 2014

Namma Love Time

நமக்கு திடீர்ன்னு விக்கல் வந்தா ,
நம்ம கூட இருக்குறவங்க சொல்லுவாங்க
"யாரோ நம்மள நினைக்குறாங்கன்னு "
அந்த நேரம் நம்மையும் அறியாம
நம்ம முகத்துல ஒரு சந்தோஷம் வரும் ,
bcoz நமக்கு தெரியும் யார் நம்மள
நினைகுராங்கன்னு..
அப்படி இல்லன்னாலும்
நமக்கு மனசுக்கு புடிச்ச
person ah அந்த time நாம
நினைச்சு பாப்போம்

உங்களுக்கு இப்படி feel இருக்கா friends ?

No comments:

Post a Comment