Sunday, December 6, 2020

Thanimai | Whatsapp Status

 Un Ninaivugal

Ennil Irukkum Varai...

Thanimai Ennum

Kavalai Enakku Illai!

Thursday, November 19, 2020

மனிதன்



ஏற்புடைய விஷயங்களுக்கு 

மனம் எப்போதும் ஆசைபடுவது

இல்லை.. 


எது ஏற்கவே முடியாதோ

அதையே எண்ணி மாய்வதே 

இந்த மனித மனம்..


Wednesday, September 23, 2020

Tamil Love Poem | Kavithai Tamil | #Anbu

 தோல்வியும் சுகம் தான் தோறக்கடிப்பது

நீ என்றால். . !

அழுகையும் ஆனந்தம் தான் அரவனைக்க

நீ இருந்தால். . !

தனிமையும் இனிமை தான் நினைவுகளாய்

நீ இருந்தால். . !

கோபமும் கொஞ்சல் தான் கோபம்

நீ கொண்டால். . !

Saturday, August 1, 2020

Romantic Kavithai Tamil | Priyankamarees.blogspot.com


Free download love images
Hot love kavithai tamil
Eye tamil love
Hip kavithai
Romantic love kavithai in tamil

Thursday, July 30, 2020

வாழ்க்கை | Vazhkai | Tamil Love Poem

தவிர்க்க முடியாத
சில இழப்புகள் ...
வெளிப்படுத்த முடியாத
சில உண்மைகள் ...
அனுபவிக்க முடியாத
சில சந்தோஷங்கள் 😃
இது தான் வாழ்க்கை !!

Sunday, July 26, 2020

Thursday, June 25, 2020

Anbe : Whatsapp kavithai Status and Share

நிறம் மாறாத நிலவுக்குள்
நீயும் நானும் வசிப்போம்
நிரந்தரமாக
உலா வரும் நிலா
ஓய்வு எடுக்கும் போதெல்லாம்
உன் விழியால் வெளிச்சம்
தருவோம்
அந்த விண்ணுக்கும்
இந்த மண்ணுக்கும்...

Angri Tamil Kavithaigal : Kavithaigal Tamilil

கோபங்களை
நீ தானம் செய்யும் போது
தான் 
நி தானங்களை 
நீ 
தானமாக பெறுவாய்...





tags
#kavithaiintamil
#2020kavithaigal
#tamilkavithaigalintamil
#newkavithai
#kavithai2020
#kavithaigalnew

Tamilan Kavithaigal Tamilil : Roja Flower Kavithai in Tamil

நிழல் நிழலை
போர்த்துக் கொள்ளும்

அந்த நேரம்

காய்கள் கனிந்து
பழமாகிக் கொண்டிருக்கும்

அந்த நேரம்

புதிதாய் மலர்ந்த
ரோஜா

தேன் சுவைக்க
வண்டொன்றை அனுமதிக்கும்

அந்த நேரம்

இதயத்தின்
துடிப்புகளோ

தாறுமாறாக
எகிறிக் குதிக்கும்

அந்த நேரம்

சொர்க்கம் கூட
வேதனை தருமா

என
நினைக்க வைக்கும்

அந்த நேரம்

நானோ என்
தனிமை போக்க

நிலவை
துணைக்கு அழைக்கிறேன்

ஒரு கோப்பை
பழ ரசத்துடன்


Pengal Ithayam | Girls Heeart Kavithai Whatsapp Status Kavithai

பெண்ணின் மகிழ்ச்சி வசிக்கும் இடத்தில்
அல்ல... தன்னை நேசிக்கும் இதயத்தில் 
இருக்கிறது ! 
இனிய இரவாகட்டும்.

Wednesday, June 17, 2020

Mounam Kavithai





உன்னையும் சேர்த்து கொடு


உன்னிடம் நான் எதிர்பார்ப்பது....
இரண்டே இரண்டு தான்...
நான் கேட்பதை,,,
நீ மறுக்காமல் கொடுத்துவிடு.....
நான் கேட்காததை,,,.
நீ மறக்காமல் கொடுத்துவிடு...





#tamillovepoem
#kavithaitamil
#tamilkavithai
#proposekavithai

Sunday, June 14, 2020

New Couple Kavithai

இமை மூடும் நேரத்தில்
இதயம் சொல்லும்...
நீ உறங்கு!
நான் உறங்காமல்
உனக்காக துடிக்கிறேன் என்று...

En Kathal Kavithai | Ennval

அவள் என் மார்பில்
சாய்ந்து உறங்கி கொண்டிருக்கிறாள்
ஒரு பக்கம் சந்தோஷம்...
ஒரு பக்கம் வேதனை...
எங்கு என் இதயத்துடிப்பு
அவளை எழுப்பி விடுமோ என்று !

Un Pirivil | பிரிவு

உன் நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும் போது
நிரந்தர பிரிவுகள்
என்றும் இல்லை...
என்றென்றும்
உன் நினைவுகளுடன்...!

Sunday, June 7, 2020

One Side Love Feelings for girls

Download girls one side love
Love breakup feelings by girls
Facebook share images
Whatsapp status images

Saturday, June 6, 2020

Kangal Kavithai | Kan Kavithai | Vizhi

விழிகளை விசாரிக்காத !
அவள்
வழிப்பயணம்!
வழியெங்கும்
வீசிய இதயங்கள்
அவள் பாதம் தாங்கியது!
பாதையில்
மிதிபட்ட இதயங்களின்
காயங்கள் ஆற்றுமெனும்
ஆறுதலில்!
பாதங்கள்
மஞ்சள்
குளிக்கின்றன!

Unnodu Vazha Vendum

செவ்வாய் கிரகத்தில் 
செம் மண்ணெடுத்து
செந்தூரங்களை அதனுள்
குழைத்து 
அவள் செவ்விதழுக்கு
சாயம் பூசி
அவள் மடி சாய்ந்து பேசி
சாக வரம் பெற்று
குறையாத அன்புடன்
கோடி யுகம் வாழவே ஆசை...












Free kavithai download,
movies details

Wednesday, June 3, 2020

Best Love Proposal Kavithai in Tamil February 14

காத்திருக்கிறேன் கண்ணாளா...
எத்தனையோ இரவுகளும் விடிகின்றது
பல காலைகளும் புலர்கின்றது,
உன் கவிதை கம்பளத்தில்
எனக்கு மஞ்சமிட்டு தூங்க வை...

-பூந்தோட்ட கவிதைக்காரன்...





Tags
#Team
#HeloQuotesMaster
#Love propose 
#EmotionSuperstar
#girls love feeling 

கவிதைகள் பல

I am the best

தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட.....

தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடுங்கள்........!!

Tuesday, June 2, 2020

Saturday, May 23, 2020

காதல் காவியம்! Nam Kadhal Kathai

ஆயிரம் வார்த்தைகள்
  வரைந்திட நினைக்கிறேன்
ஆனாலும் முடியவில்லை
    நேரம் போதாத
            காரணத்தால்
இருந்தாலும்
     பரவாயில்லை
இதமான உன் நினைவுகளை
   சுமந்தபடி இருக்கிறேன்
மீண்டும் தொடர்ந்து
   வரைந்திட
 நம் காதல் காவியத்தினை...!

கணவனாக ! Husband Tamil kavithaigal ! Wife Anniversay Lines

உன்னை உள்ளத்தில் வைத்து  
உனக்காக வாழும் காதலனாக....
இருக்க எனக்கு  ஆசையில்லை.....
உன்னை உள்ளங்கையில் வைத்து 
உயிர் உள்ளவரை  உனக்காக மட்டும் 
வாழும் கணவனாக இருக்க ஆசை.....



Wife anniversay Whatsapp status

உயிரெழுத்து கவிதை! அ ஆ இ ஈ ....

அன்புற்ற உள்ளத்தில்
ஆசைகள் ஆயிரம்கோடி
இன்பத்தை தாண்டியும்
ஈடில்லா வாழ்வுகாக
உச்சகட்ட ஆசையோடு
ஊக்குவிக்கும் உள்ளத்திலே
என்றுமே நிராசை
ஏக்கமுற்ற இதயத்திலே
ஐந்தாறு பிளவுகள்
ஒவ்வொரு நொடியிலும்
ஓய்ந்திடாத மனவருத்தம்
ஔடதமான நினைவுகளால்...

Nambathinga Ithullam Unmai Illa

நீ இப்படி இருந்தால் தான்
பிடிக்கும் என்னும்
காதலை விட..!!!
நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும்
என்னும் காதலுக்கு
ஆயுள் அதிகம்..!!

Danger Man

Entha Ketta Palakkamum
Illatha
Thanimaiyil Azhum
Anmagan
Miga Miga Abathanavan

Senjirven

எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு!

Friday, May 1, 2020

தேவதையே | Devathaiye



உன்னைத் தவிர 
மற்றப் பெண்களைக் 
காணும் பொழுதெல்லாம்  
பிரம்மன் கடமைக்கு 
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே 
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான் 
பிரம்மன் செய்த 
கடமையை எண்ணி 
வியந்து  நிற்கின்றேன்!!!!!

Birthday Wishes Tamil Kavithai 2020 : பிறந்தநாள்

பிரம்மனின்
கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் - அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!


Birth day wishes in Tamil,
Birthday wishes for lovers
birthday propose

Roja Poo | Lips

என் முத்தங்களைச்
சேமித்து வைக்கும்
ரோஜா இதழ்கள் 
உன் உதடுகள் !!!

Sunday, April 26, 2020

Ulaga Azhagi : உலக அழகி : world Queen

ஒருபானை சோற்றுக்கு
ஒருசோறு பதமாம்
உன் அரைநொடி
வெட்கம் போதும்
உன்னை உலக அழகி
என்று ஒப்புக்கொள்ள..!

Un Uthadu : Lips

உன் உதட்டுக்கும்
அதை உரசிச்ச செல்லும்
காற்றுக்கும் இடையில்
நிகழும் மகரந்தச்சேர்க்கையில்
அழகாய் பிறக்கின்றன
சங்கீத ஸ்வரங்கள்..!

Love Travel

என் வாழ்க்கை என்னும்
நெடுந்தூர பயணத்தில்
ஆங்காங்கே என்னை
இளைப்பாறச் செய்கின்றன
உன் பெயர்
எழுதி வைத்த
விளம்பர பலகைகள்..!

இயற்கை : Tamil Nature Girl

இயற்கையின் எழிலைப்பற்றி
எழுதச் சொன்னார்கள் என்னிடம்
ஆனால் எனக்கோ
இயற்கையாகவே உன்
எழிலைப்பற்றித்தான் எழுதத்
தோன்றுதடி வார்த்தைகள்.!

Ex Love : Love Failure

உரையாடல் நிகழ்ந்து
வருடங்கள் ஆனாலும்
ஒவ்வொரு சந்திப்பிலும்
சிறுசிறு புன்கைகளால்
என் கவிதைகளுக்கு
தலைப்புகளை தவறாமல்
தந்துவிட்டு போகிறாள்
அந்த பாவிமகள்.!

Penmai : Arali Poo Images with Kavithai : Pennai Varnikkum Kavithai Aangalukkaga


Arali Flower
உன்
மையிட்ட விழியும்
உதட்டுக்குக்கீழ் மச்சமும்
சண்டை போட்டுக்கொண்டன
யார் உன்னை
அழகாய் காட்டியதென்று
மௌனமாய் வந்து
எட்டிப்பார்த்து சென்றது
உன் வெட்கம்.!


Love propose kavithai,
Ponnai Varnikka,
Pen Kavithai,
Pen Oru Kavidhai